2025 ஜூன் 25, புதன்கிழமை

லொத்தர் விற்பனையில் வீழ்ச்சி

Editorial   / 2019 மே 27 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அன்றாட லொத்தர் விற்பனையானது 30- 40 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக, அகில இலங்கை லொத்தர் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் 4500 லொத்தர் விற்பனையாளர்களும் 30,000 உதவி விற்பனையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக, லொத்தர் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .