2025 ஜூன் 28, சனிக்கிழமை

லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

Editorial   / 2019 ஏப்ரல் 10 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக, காலி முகத்திடலின் லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களத்தின் மாற்று, தற்காலிக பணியாள​ர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாகவே இவ்வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

போக்குவரத்து அமைச்சின் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஜனாதிபதி செயலகம் நோக்கி செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .