Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 04 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்ப்பாட்டம் காரணமாக, காலிமுகத்திடல் வீதி- கோட்டை லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதியில் மூடப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தினர் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், இதனால் லோட்டஸ் வீதியை அண்டியப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago