2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

விசும்பாயவுக்கு இன்று மட்டும் போகலாம்

George   / 2016 ஜனவரி 22 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக கொழும்பில் உள்ள பொது மக்களின் கருத்துக்களை உள்வாங்கும் நடவடிக்கை இன்று நிறைவடையவுள்ளது.

அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை பெறும் நடவடிக்கை முதற்கட்டமாக கொழும்பில் 18ஆம் திகதி ஆரம்பமானதுடன் இன்று 22ஆம் திகதி 4.30 மணியுடன் நிறைவடைகின்றது.

கொழும்பு, கொம்பனிவீதியில் அமைந்துள்ள விசும்பாயவில் மக்கள் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை ஏனைய மாவட்ட மக்களின் கருத்துக்களை பெறும் நடவடிக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதிஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X