2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

விபசார விடுதி முற்றுகை: நால்வர் கைது

Gavitha   / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயுர்வேத மையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார விடுதியொன்றில் இருந்து மூன்று பெண்களையும் ஒரு ஆணையும் வெள்ளவத்தை பொலிஸார் நேற்று சனிக்கிழமை (09) கைது செய்துள்ளனர்.

இவர்கள் 22,24, 29 வயதுகளை உடைய முறையே சிலாபம், அக்மீமன மற்றும் பனாகொட பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X