2025 ஜூன் 11, புதன்கிழமை

விபத்தில் மாணவன் பலி

George   / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரிதிகம் இங்கிரியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் பலியாகியுள்ளார்.

தனியார் பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த மாணவன் உயிரிழந்துள்ளார்.

கனதெனியாவல, பொலிகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது மாணவனே பலியாகியுள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய சாரதியை கைதுசெய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10