2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

வெல்கமவிடம் FCID விசாரணை

Menaka Mookandi   / 2016 மே 30 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு, முன்னாள் அமைச்சர் குமார் வெல்கமவை, இன்று திங்கட்கிழமை (30) விசாரணைக்கு சமூகமளிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.

அவர், போக்குவரத்து அமைச்சராக இருந்த காலகட்டத்தில், பஸ்களைக் கொள்வனவு செய்யும் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிப்பதற்காகவே, இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .