2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்கவும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Kanagaraj   / 2016 ஜனவரி 25 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளுக்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைக்கு அமைவாக வெளிநாட்டு நீதிபதிகளின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென  மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X