2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

வங்கியில் கொள்ளையிட முயற்சித்த இருவர் கைது

Niroshini   / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹோமாகம நகரிலுள்ள தனியார் வங்கியொன்றில் இன்று வெள்ளிக்கிழமை பகல், கொள்ளையடிக்க முயற்சித்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த வங்கியில் பணம் வைப்பிலிட வந்தவரிடமிருந்து 25 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடிப்பதற்காக குறித்த இருவரும் சந்தேகத்துக்கிடமான முறையில் வங்கிக்கருகில் நடமாடியுள்ளனர்.

இதனை அவதானித்த போக்குவரத்து பொலிஸார், அவர்களை சோதனைக்குட்படுத்தியபோது, கூரிய ஆயுதங்கள் இரண்டும் துப்பாக்கி ஒன்றையும் மீட்டுள்ளனர்.

இதையடுத்து அவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X