2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வங்கி ஊழியர்களுக்கான அறிவிப்பு

Editorial   / 2020 மார்ச் 23 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் வேளையில், வங்கிகளில் கடமைப் புரிபவர்கள் தமது கடமைகளைச் செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

இதற்கமைய, கடமைகளுக்காக வங்கிகளுக்கு சமூகமளிக்கும் ஊழியர்கள், தமது கடமைக்கான அடையாள அட்டையைப் பயன்படுத்தி, தங்கள் அலுவலகக் கடமைகளை முன்னெடுக்க முடியும் என பதில் பொலிஸ்மா அதிபர். சீ.டி விக்ரமரத்ன அறிவித்துள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .