2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வசந்த, வடிவேல் எம்.பிக்கள், ரணிலை சந்தித்துப் பேச்சு

Editorial   / 2018 ஒக்டோபர் 29 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பிக்களான வசந்த சேனாநாயக்க மற்றும் வடிவேல் சுரேஸ் ஆகிய இருவரும், ரணில் விக்கிரமசிங்கவை இன்றுக்காலை சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பதுளை மாவட்ட எம்.பியான வடிவேல் சுரேஸ், புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை, நேற்று (29) சந்தித்து பொன்னாடை போர்த்தி, வாழ்த்துதெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .