Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 16 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையில் இடம்பெறும் இரண்டு ரயில் சேவைகள், இன்றும் நாளையும்(17) சேவையில் ஈடுபடாதென, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு ரயில் மார்க்கத்தின் கல்கமுவ ரயில் நிலையத்துக்கு அருகில், முன்னெடுக்கப்பட்டு வரும் பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாகவே, இலக்கம் 81, 82 ஆகிய ரயில் சேவைகள் இடம்பெறாதென, ரயில் போக்குவரத்து அதிகாரி, காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .