2025 ஜூலை 05, சனிக்கிழமை

வடமாகாண ஆளுநராக சுரேன் ராகவன் நியமனம்

Editorial   / 2019 ஜனவரி 07 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன், சற்றுமுன்னர் நியமிக்கப்பட்டார். அவருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .