2025 மே 07, புதன்கிழமை

வத்தேகம நகர சபை NPP வசமானது

Freelancer   / 2025 மே 06 , பி.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி மாவட்டத்தின் வத்தேகம நகர சபையை தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி – 2,028 (8 இடங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி – 1,289 (4 இடங்கள்)
மக்கள் கூட்டணி (PA) – 499 (2 இடங்கள்)
‘சர்வஜன பலய’ (SB) – 359 (1 இடம்)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 324 (1 இடங்கள்)

(R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X