2025 மே 01, வியாழக்கிழமை

வத்திக்கானுக்கு புறப்பட்ட அமைச்சர் விஜித

Editorial   / 2025 ஏப்ரல் 25 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 26ஆம் திகதி வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும் பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக  இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் வௌ்ளிக்கிழமை (25) வத்திக்கானுக்குப் புறப்பட்டார்.

இலங்கை மற்றும் இலங்கை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக வெளியுறவு அமைச்சர் வத்திக்கானுக்கு விஜயம் செய்தார். .

எதிஹாட் ஏர்வேஸ் விமானம் EY-393, அபுதாபிக்குப் புறப்படும், அங்கிருந்து மற்றொரு விமானத்தின் ஊடாக வத்திக்கானுக்கு செல்வார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .