2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வர்த்தக நிலையங்களில் தீ விபத்து

Editorial   / 2018 செப்டெம்பர் 26 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிகம – அஹங்கம – முனிதாச மாவத்தையில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் இரண்டில் நேற்று (25) தீ பரவல் ஏற்பட்டு விபத்து நேர்ந்துள்ளது.

நேற்றைய தினம் இரவு 10.55 மணியளவில், குறித்த வரத்தக கட்டடங்களில் தீ பரவிய நிலையில், அஹங்கம பிரதேசவாசி கள் மற்றும் பொலிஸாரும் இணைந்து தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்ததாக தெரிவித்தனர்.

எனினும், குறித்த தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லையெனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X