2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

வெளியீட்டு திகதியை மாற்றுதல்

Editorial   / 2025 நவம்பர் 07 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நிதி ஆண்டின்போது செயல்திறன் மிக்க அரசிறை மேற்பார்வை மற்றும் கொள்கை ஒருங்கிணைப்பு என்பவற்றுக்குத் தேவையான அத்தியவசிய அரசாங்க நிதி தகவல்களை உரியகாலத்தில் பரப்புவதில் உள்ள தாமதத்தை  கருத்தில்கொண்டு, அரசிறை வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தல் மற்றும்அரசாங்க நிதி முகாமைத்துவத்தை  மிகவும் ஏற்புத்தன்மை மிக்கதாக்குவதற்கு, இறுதி வரவு  செலவுதிட்ட நிலை அறிக்கையை (ஆண்டறிக்கை) வெளியிடுவதற்கான இறுதித் திகதி ஒவ்வொரு ஆண்டும் யூன் 30 திகதிக்கு பதிலாக மே 31 திகதிக்கும், நடு ஆண்டு அரசிறை நிலை அறிக்கையை வெளியிடுதல் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 31திகதிக்கு பதிலாக ஆகஸ்ட் 31 திகதிக்கும் முன்னகர்தப்படுவதற்கு நாம் முன்மொழிகின்றோம். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X