2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வழமைக்கு வரவுள்ள பொதுப் போக்குவரத்து

Editorial   / 2020 ஜூன் 02 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுப் போக்குவரத்து சேவையை எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல்  வழமைபோன்று முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை, பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் இன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .