2025 டிசெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

வாகன இறக்குமதி தொடர்பில் பசில் பதில்

Freelancer   / 2022 பெப்ரவரி 03 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டில் வாகனங்களை உற்பத்தி செய்வதில் இலங்கை கவனம் செலுத்த வேண்டும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன் பருப்பை இறக்குமதி செய்ய வேண்டும்.

பருப்பு கொள்கலனை நாளை வரை எவ்வாறு பாதுகாப்பது என்பதில் கவனம் செலுத்துகிறேன். 

எதிர்காலத்தில் உள்நாட்டில் எப்படியாவது ஒரு காரைத் தயாரிப்போம்.” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X