2025 ஜூன் 12, வியாழக்கிழமை

வாகன இறக்குமதி வரி வீதம் வர்த்தமானியில் அறிவிப்பு

Freelancer   / 2025 ஜனவரி 12 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்களுக்கான இறக்குமதி வரி வீதம் அதிவிசேட வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய உற்பத்தி திகதியிலிருந்து 10 வருடங்களுக்கு மேற்படாத வாகனங்களுக்கு 200 இலிருந்து 300 வீதம் வரை வரி விதிப்பதற்கு நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13