2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வாகன விபத்தில் இருவர் பலி

Editorial   / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு – காலி பிரதான வீதியில் மொரட்டுவ – ஏகொடஉயன பிரதேசத்தில் நேற்று (28 இரவு ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் பலத்த காயங்களுக்குட்பட்ட பாதசாரியொருவரும் மற்றும் மோட்டார் வாகனத்தில் பயணம் செய்த இருவரும் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், குறித்த பாதசாரியான 48 வயதுடைய நபரும், மோட்டார் வாகனத்தல் பயணம் செய்த 21 வயதுடைய நபரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .