Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 12 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொட்டாவ – மஹல்வராவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (12) அதிகாலை குறித்த பகுதியில், ஜீப் ஒன்றும் இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பஸ் ஒன்றும் மோதுண்டதில் விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஜீப்பின் சாரதியும் மற்றுமொரு நபருமே உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
33 minute ago
37 minute ago
2 hours ago