2025 ஜூலை 16, புதன்கிழமை

வான்கதவுகள் திறக்கப்பட்டன : அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடரும் மழையுடனான வானிலையின் காரணமாக, கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளமையினால், அவற்றின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையின் காரணமாக,  கொத்மலை ஓயாவின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ள நிலையில் சென்கிளயர் நீர்வீழ்ச்சியை அண்மித்த பகுதியில் வசிக்கும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

மேலும் இரத்தினப்புரி, பலாங்கொட, இம்புல்பே, கலவான, நிவித்திகல, எலபாத்த ஆகிய பிரதேசங்களில் உள்ள பொதுமக்களும் மிக அவதானத்துடன் செயற்படுமாறு மேலும் கோரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .