R.Maheshwary / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், வெலிக்கட சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர், வாஸ் குணவர்தண கொழும்பு ஐ.டிவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மரணத் தண்டனை கைதியான வாஸ் குணவர்தனவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே, அவர் பொரலை ஐ.டி.எச் க்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெலிக்கட சிறையின் H வார்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ள வாஸ் குணவர்தனவுடன், 101 கைதிகள் வைக்கப்பட்டுள்ளதுடன், இதில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் வாஸ் குணவர்தனவும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
33 minute ago
33 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
33 minute ago
1 hours ago
1 hours ago