2025 ஜூன் 28, சனிக்கிழமை

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்வது இன்று நள்ளிரவுடன் நிறைவு

Editorial   / 2019 செப்டெம்பர் 30 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று (30) நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது.

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ஆம் மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெறும் என, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .