Editorial / 2021 மே 06 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இதுவரை 50 கிராம உத்தியோகத்தர்களுக்கு கொரோனாத் தொற்றியுள்ளமை இனம் காணப்பட்டுள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொவிஷீல்ட் தடுப்பூசிகளை கிராம சேவகர்களுக்கு வழங்க அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்க வில்லையென குற்றஞ்சாட்டிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் சுமித் கொடிகார நாங்கள் மக்களுடன் நேரடியாக தொடர்புபடுவதால் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளோம்.எனவே முன்னுரிமை அடிப்படையில் கிராம உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
25 minute ago
32 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
32 minute ago
43 minute ago