Editorial / 2019 செப்டெம்பர் 28 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கலவான - மதுகம வீதியின் கல்கெடிய பிரதேசத்தில், நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்னர்.
சிறிய ரக பாரவூர்தியொன்று எதிரே வந்த மற்றொரு பாரவூர்தியுடன் மோதுண்டே, இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இதில் சிறிய ரக பாரவூர்தியின் சாரதியும் அவரது உதவியாளரும் உயிரிழந்துள்ளனர்.
16 minute ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
7 hours ago
8 hours ago
9 hours ago