Editorial / 2019 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பின்னவல-வதுகாரகந்த பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில், 4 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
பாரவூர்தி ஒன்று குழந்தை செலுத்திய சிறிய சைக்கிளுடன் மோதுண்டே, இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இதையடுத்து, பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago