2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

விபத்தில் மாணவர் உயிரிழப்பு

J.A. George   / 2021 மார்ச் 12 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொரவபொத்தான பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 16 வயதுடைய மாணவன் உயிரிழந்துள்ளார்.

பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த மாணவன்,  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி  கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .