2025 ஜூலை 02, புதன்கிழமை

விமான நிலையம் செல்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

Editorial   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆடியம்பலம பிரதேசத்தில் இருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வரையான வீதியின் ஒரு மருங்கு தற்காலிகமான மூடப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

எதிர்வரும் 07 ஆம் திகதி மாலை 06 மணியிலிருந்து 08 ஆம் திகதி நள்ளிரவு வரை குறித்த வீதி மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் விமான நிலையத்துக்கு செல்லும் மக்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையால் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் காரணமாக குறித்த வீதியை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .