2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

’விரைவில் புதிய சட்டம் அமுலாகும்’

S. Shivany   / 2021 மார்ச் 16 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுமதியின்றி தென்னை மரங்களை வெட்டும் செயற்பாட்டை நிறுத்துவதற்காக,  எதிர்வரும் காலங்களில் புதிய சட்டத்தை அமுலாக்க தீர்மானித்துள்ளதாக, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு தேங்காய்களுக்கு வெளிநாடுகளில் பாரிய கேள்வி நிலவுகிறது. எனவே, கூடுதல் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டியதன் தேவை காணப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் தேங்காயின் விலை அதிகரித்துக் காணப்படுவதாக தெரிவித்துள்ள அவர், அனுமதியின்றி தென்னை மரணங்களை வெட்டுவதை தடுக்க புதிய சட்டம் இயற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X