2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வீட்டில் இருந்து வேலை செய்ய அரசாங்கம் அனுமதி

Editorial   / 2020 மார்ச் 19 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மார்ச் 20ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையான 08 நாட்களுக்கு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கான காலமாக அராசாங்கம் அறிவித்துள்ளது.

அரச மற்றும் தனியார் துறையினர் இதனை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை தொடர்பிலான மேலதிக தகவல்களை ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .