Editorial / 2021 ஏப்ரல் 30 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங், இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, வீதியை மறித்து எதிர்ப்பில் ஈடுபட்டதுடன், கடமையலிருந்த பொலிஸாருக்கு இடையூறுகளை விளைவித்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் 31 வயதான ஆண் கைது செய்யப்பட்டுள்ளார்.
“பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த அதேநேரம், வீதியில் ஆடித்திரிந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
31 minute ago
38 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
38 minute ago
49 minute ago