Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2019 மே 25 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிலியந்தலை, ஹெடிகம பிரதேசத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றில் இருந்து வெளிநாட்டு துப்பாக்கியொன்றும் கைகுண்டு ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அத்தோடு, இவற்றை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து, 200 கிராம் வெடிபொருளும் மீட்கப்பட்டுள்ளன என்றும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
55 minute ago
1 hours ago
2 hours ago