Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 07 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இபலோகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில், ஒரு தொகை வெடிமருந்துகளை வைத்திருந்த வர்த்தகரொருவர் கலாவெவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கலாவெவ, விஜிதபுர பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
243 ஜெலட் நைட்டுகள், 12.5 கி.கி வெடிமருந்துகள், 145 டெடனேடர்கள் மற்றும் 36 கி.கி அமோனியா நைத்திரேற்று என்பன குறித்த சந்தேகநபரின் வர்த்தக நிலையத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago