2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

வெலே சுதாவின் மைத்துனர் உள்ளிட்ட மூவர் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 10 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் வியாபாரியான வெலே சுதாவின் மைத்துனர் உள்ளிட்ட மூவர், ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இமதுவ, எல்லகொட பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 1 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோய்ன்  மற்றும் 37 ஆயிரத்து 500 ரூபாய் பணம், அலைபேசிகள் நான்கு, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் காலி நீதவான் நீதிமன்றில் இன்று (10) முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பில் இமதுவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .