2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வெல்லம்பிட்டிய பகுதியில் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 மே 13 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையம் முன்பாக தற்போது ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிரான பதாதைகளை ஏந்தியவாறே, இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.

இதனால் குறித்தப் பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .