2025 மே 07, புதன்கிழமை

வேட்பு மனுக்கள் நிராகரிப்பு: அதிரடி தீர்ப்பு அறிவிப்பு

Editorial   / 2025 ஏப்ரல் 04 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சித் தேர்தலுக்காக  நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களில்37 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், சற்றுமுன்னர்உத்தரவிட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வில் நீதியரசர் (செயல்பாட்டுத் தலைவர்) எம்.டி. முகமது லாஃபர் மற்றும் நீதியரசர் கே.பி. பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X