2025 ஜூன் 18, புதன்கிழமை

வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினர்  எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தொழில் நியமனம் வழங்கப்படவுள்ள பட்டதாரிகளின் பெயர் விவரம் அரசாங்கத்தால் நேற்று (17) வௌியிடப்பட்டது.

இந்தப் பட்டியலில் தமது பெயர்கள் உள்ளடக்கப்படவில்லை என தெரிவித்தே இவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .