2025 ஜூன் 25, புதன்கிழமை

வைத்தியருக்கு எதிரான முறைபாடுகளின் எண்ணிக்கை உயர்வு

Editorial   / 2019 மே 28 , பி.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைது செய்யப்பட்டுள்ள மகப்பேறு வைத்தியர் ஷாஃபி ஷிபாப்தீனுக்கு எதிராக இன்று (28) குருநாகல் மாவட்ட தேசிய வைத்தியசாலையில்,  56 முறைபாடுகள் பதிவாகியுள்ளதாகக் குறித்த வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றுடன் மொத்தம் 112 முறைபாடுகள் பதிவாகியுள்ளன.

கடந்த நாள்களில்  5 முறைபாடுகளும், நேற்றைய தினம்  51 முறைபாடுகளும், இன்று 56 முறைபாடுகளென மொத்தம் 112 முறைபாடுகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .