2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வௌியே போவோருக்கு அன்டிஜன் பரிசோதனை

J.A. George   / 2020 டிசெம்பர் 18 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல்மாகாணத்தில் இருந்து வௌியேறுவோருக்கு இன்று முதல் எழுமாறான அடிப்படையில்  துரித அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளனது.

இன்று(18) காலை 8 மணி முதல் இந்த நடைமுறை அமுல் படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஸ்கள் உட்பட வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு  எழுமாறான அடிப்படையில் இந்த பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X