2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீ. ல.சு மற்றும் பொதுஜன பெரமுன பிரதிநிதிகள் சிலர் ஐ.தே.கவுக்கு ஆதரவு

Editorial   / 2018 ஒக்டோபர் 29 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர் எதிர்வரும் நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துக்​கொள்வரென, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரிவசம் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மை நாளுக்கு நாள்  மிகவும் பலமிக்கதாக மாறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .