2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஹிருணிகா பிரேமசந்திர கைது

George   / 2016 ஜனவரி 09 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெமட்டகொடை பிரதேசத்தில் நபரொருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹிருணிகாவை கைதுசெய்வதற்காக பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் இன்று முற்பகல் அவரது வீட்டுக்குச் சென்றிருந்தனர்.

அதன்போது, அவர் பொலிஸாருடன் செல்வதற்கு தயாராக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு குற்றபுலனாய்வு பிரிவினர் அவரிடம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X