2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

ஹக்கீமுடன் நெருங்கி இருந்தவர்களின் விவரம்

Editorial   / 2021 ஜனவரி 10 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, பாராளுமன்றத்தில் மேலும் 15 உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கயந்த கருணாதிலக்க, தலதா அத்துகோரளை, எம்.ஏ.சுமந்திரன், பைசல் காசிம், எம்.எம் ஹரிஸ், எம்.எஸ். தௌபீக், நசீர் அஹமட் மற்றும் இன்னுமிரு எம்.பிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .