Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 13 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, ஹட்டன் நகரம் முடக்கப்படபோவதாக பரவும் வதந்திகள் போலியானவை என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் நகரம் முடக்கப்படப்போவதாக பரவிவரும் வதந்திகள் தொடர்பில் வினவியபோதே ஹட்டன் பொலிஸார் தமிழ்மிரருக்கு மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இதேவேளை போலியான செய்திகளைப் பரப்புவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஹட்டன் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
56 minute ago
1 hours ago