Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 08 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹம்பாந்தோட்டை, விந்தெனிய பிரதேசத்தை இன்று (08) முற்பகல் ஊடறுத்துச் சென்ற வேகமான சுழல் காற்றால், அப்பிரதேசத்தில் அமைந்திருந்த நான்கு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த சுழல் காற்றால், உயிராபத்துகள் எதுவும் ஏற்படவில்லையென்று பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
3 hours ago