Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மே 04 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் 07 ஆம் திகதி முதல் சுகாதார சேவையின் அனைத்து பணியாளர்களும் தொடர்ச்சியாக 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளன ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
எதிர்வரும் 06 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் 07 ஆம் திகதி வைத்தியர்கள் தவிர்ந்த சுகாதார சேவையின் அனைத்து பணியாளர்களும் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பு நடவடிக்ககையினை மேற்கொள்ளவுள்ளனர். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
9 minute ago
13 minute ago