Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 07 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று 35 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், இரண்டு மனுக்களுக்கு எதிராக எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டன.
சுயாதீன வேட்பாளராக போட்டியிடுத் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிராக இந்த எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டன.
எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு எதிராக பத்தரமுல்லே சீலரத்ன தேரர் எதிர்ப்பினை முன்வைத்தாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, எம்.எல்.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக சரத் மனேமேந்திரா என்பவர் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
எவ்வாறியினும், இந்த இரண்டு எதிர்ப்புகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவால் நிராகரிக்கப்பட்டன.
பத்தரமுல்லே சீலரத்ன தேரர் மற்றும் சரத் மனேமேந்திரா ஆகிய இருவரும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
5 hours ago
6 hours ago