2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

​ஹெரோய்னுடன் பாக்.பிரஜைகள் இருவர் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 28 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு கோடியே 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோய்ன் போதைப்பொருடன், பாகிஸ்தான் பிரஜைகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டியிலுள்ள தங்குமிடவிடுதியில் தங்கியிருந்த போதே இவ்விருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஹெரோய்ன் போதைப்பொருளை, சிறுசிறு உருண்டைகளாக்கி பொதிச் செய்து, விழுங்கியிருந்த நிலையிலேயே அவ்விருவரும், நேற்றிரவு கைதுசெய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .