2025 மே 12, திங்கட்கிழமை

'ஈஸ்ட் எக்ஸ்போ 2011' கண்காட்சிக்கான நுழைவுச்சீட்டு விற்பனை செய்யும் நிகழ்வு

Kogilavani   / 2011 ஜூலை 29 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)
கிழக்கு  மாகாண விவசாய்மீன்பிடி கால்நடை அபிவிருத்தி அமைச்சு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்தும் ஈஸ்ட் எக்ஸ்போ  கண்காட்சிக்கான நுழைவுச்சீட்டு விற்பனை செய்யும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை திருகோணமலை டச் கடற்பரப்பில் கடற்படை கப்பல் ஒன்றில்  நடைபெற்றது.

இதன்போது, கிழகு மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரெத்தினராஜாவுக்கு கண்காட்சி செய்லாளர் கலாநிதி  ஹில்மி  முதலாவது நுழைவுச் சீட்டடினை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு  மாகாண  பிரதம செயலாளர் வி.பி.பாலசிங்கம். கிழக்கு பிராந்திய  கடற்படைத் தளபதி கொமடோர் கொலம்பகே, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மாகாண திணைக்களங்களின் பிரதிநிதிகள உட்பட் பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X